News

தொடர்ந்து 14 மணி நேரம் இணைய வழி கருத்தரங்கு: உலக சாதனை முயற்சி

கொரோனா கால பேரிடர் காலத்தில் கல்வி, வர்த்தகம், தினசரி பணிகள், வங்கி பரிவர்த்தனை, கருத்தரங்குகள் போன்ற சமூகத்தின் முக்கிய நிகழ்வுகள் இணைய வழியாக நடந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இணையவழியாக தொடர்ந்து 14 […]

News

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காரமடை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காரமடை புத்தர் நகர் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தர் […]

News

மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

கோவையில் கள்ளச் சாராயம் மற்றும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் […]

News

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாதஸ்வர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் […]

News

ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்: கோப்பைகளை தட்டி சென்ற வீரர்கள்

கோவை வெள்ளலூர் பகுதியில் புலியகுளம் புறா ப்ரண்ட்ஸ் அசோஸ்சியான் தலைவர் குட்டி, அமைப்பாளர் பாபு சார்பாக புலியகுளம் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் 2021 எனும் மாபெரும் முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கோவை […]

News

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சித்த மருத்துவ முகாம்

கோவையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான இலவச சித்த மருத்துவ முகாமை வள்ளலார் வைத்தியசாலை தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்த போது, வள்ளலார் வைத்தியசாலை தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி […]

News

கோவையில் புதிய தொடக்கமாய் நியூ லைஃப் சோசியல் வெல்பர் டிரஸ்ட்

சமுதாயத்தில் பின்னடைந்த பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில் கோவையில் நியூ லைஃப் சோசியல் வெல்பர் டிரஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவன தொடக்க விழா ராம்நகரில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு […]

News

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பாராட்டு விழா

கோவாவில் நடைபெற உள்ள தேசிய சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. […]