News

புதிய அரசு மகளிர் கலை கல்லூரி சேர்க்கை துவக்கம்

கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 – 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அரியலூர், […]

General

கோவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு பிரிவினர் சார்பாக கோவில்களில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், […]

Business

வீடு வாங்க விரும்புபவர்கள் மலிவான வீட்டுக் கடன்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

பண்டிகை காலம் வேகமாக நெருங்கி வருவதால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி போன்றவை வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான பண்டிகை கால சலுகைகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய சலுகைகள் இல்லாமல் […]

News

கோவையில் 1300 சலூன் கடைகள் அடைத்து போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் சுமார் 1300 […]

General

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை […]

Education

இந்துஸ்தான் கல்லூரி மொழித்துறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்து

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி (11.09.2020)அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப்போட்டிகள், கவிதை, ஓவியம், பேச்சு, பாடல் ஆகியன நடத்தப்பெற்றன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து […]

Health

இன்று 448 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் இன்று 448 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று பீளமேடு, கணபதி, சிங்காநல்லூர், வடவள்ளி, ராமநாதபுரம், சரவணம்பட்டி, உக்கடம், குனியமுத்தூர், பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர் மற்றும் ரத்தினபுரி […]

devotional

கண் திறந்த தோற்றத்தில் மசகளிப்பாளையம் பழனி ஆண்டவர்

கோவையில் உள்ள பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ஏராளமான மக்கள் வியப்புடன் தரிசித்து சென்றனர். கோவை மசகளிப்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (9.10.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (9.10.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]