Education

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, கல்வியில் தொழில்நுட்ப புரட்சி         – டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் பட்டமளிப்பு விழாவில் நல்ல பழனிசாமி பேச்சு

டாக்டர் என்.ஜி. பி கல்வியியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில்  2018-19, 2019-21, 2020-22 ஆகிய கல்வி ஆண்டுகளில் கல்வியியல் பட்டப்படிப்பை முடித்த 255 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவிற்கு  கே.எம்.சி.ஹெச். […]

Education

திருக்குறள் பேச்சு போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவன்  சாதனை 

ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற  மாநில அளவிலான திருக்குறள்  பேச்சு போட்டி புதுயுகம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு  மாணவன் அகில்  இறுதிப்போட்டியில்  இரண்டாம்  பரிசு […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் காளையர் திருவிழா!

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் கோவை ரேக்ளா அமைப்பு இணைந்து நடத்தும் காளையர் திருவிழா (ரேக்ளா ரேஸ்) கொண்டாடப்பட்டது. நான்காம் ஆண்டாக நடத்தப்படும் இப்பந்தையத்தினை கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி […]

Education

டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் தொழில் முனைவோருக்கான போட்டி

டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான போட்டி  வணிக கணினி ஆய்வகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குக்  கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இப்போட்டியில்  என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில்  பயிலும் அனைத்துத் துறை மாணவர்களும் கலந்து கொண்டு, எதிர்காலத்தில் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் ‘தேசிய கணித வார விழா’

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜரை போற்றும் வகையில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் தேசிய கணித வார விழா கணிதத் துறையில் நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச […]

Education

பாரதியார் பல்கலைக்கழக அளவிலான உடல் கட்டமைப்புப் போட்டி 

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான சிறந்த உடல் கட்டமைப்புப் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அதன் வகையில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் […]

Education

மண்டல அளவிலான  கிரிக்கெட் போட்டி: 13வது சாம்பியன் கோப்பையை வென்றது நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்  கல்லூரி  அணியானது இறுதிப்போட்டியில் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி அணியினை வீழ்த்தி கோவை மண்டல அளவிலான  சாம்பியன் கோப்பையை 13வது முறையாக வென்றது. முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் […]

Education

வி.எல்.பி. கல்லூரியில் “உணவகப் பராமரிப்பு” பயிற்சிப் பட்டறை 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவு விடுதி மற்றும் மேலாண்மைத் துறை சார்பாக, “உணவகப் பராமரிப்பில்  திறன் மேம்பாடு” குறித்த பயிற்சிப் பட்டறை  நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூர், ராடிசன் புளூ, வீட்டுப் பராமரிப்பு மேற்பார்வையாளர், மணிகண்டன்  பங்கேற்றார். அவர் பேசுகையில், படுக்கைகளை […]