News

ஒய்ஸ் மென் கிளப் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்

ஒய்ஸ் மென் கிளப் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கொரானா காலகட்டத்திலும் இந்த அமைப்பு தொடர்ந்து சமூக பணிகளை மேற்கொண்டு வந்தது. இதன் […]

General

நீங்கள் உண்ணும் காய்கறி இயற்கையானதா?

பால், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு, மசாலா போன்ற உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது போய் இப்போது, காய்கறிகளிலும் கலப்படம் என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் உண்மையான மற்றும் போலி உணவுப்பொருட்களை கண்டறிவது மிகவும் […]

News

‘ஜி.யி.பி.24’ நெல் ரகத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய தமிழ்நாடு வேளாண் பல்கலை

நூற்று ஒன்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல் இனவிருத்தி நிலையத்திலிருந்து முதன்முதலாக வெளியிடப்பட்ட ‘ஜி.பிபி, 24’ என்ற நெல் ரகத்தின் நூற்றாண்டு விழா பொன்விழா காணும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தில் கொண்டாடப்பட்டது. இந்திய […]

Education

கற்பகம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு

கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் (Innovative training classes) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்றம் பவுண்டேஷன் […]

News

ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ்: கராத்தேவில் கோவை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

கோவாவில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் கராத்தே பிரிவில் கோவையைச் சேர்ந்த 16 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் இந்தியா’ […]

News

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் 70வது  கிளை துவக்கம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், தேசிய அளவில் தனது 70வது கிளையை கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் சனிக்கிழமை இனிதே தொடங்கியது. முதல் விற்பனையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வைத்தியநாதன் […]