News

பச்சமலை முருகன் கோவிலில் புது கட்டடங்கள் திறப்பு !

பச்சமலை முருகன் கோவிலில், புது கட்டடங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். கோபியில், பிரசித்தி பெற்ற பச்சமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கோவில் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்து ரமணன், தங்கத்தேர் செல்லும் பாதைக்கு, […]

News

வேளாண் பல்கலை துணை வேந்தருக்கு சிறந்த துணை வேந்தருக்கான விருது

6வது தேசிய இளைஞர் மாநாட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் அவர்களுக்கு 2020ம் ஆண்டிற்கான சிறந்த துணை வேந்தர் விருது அண்மையில் வழங்கபட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 13வது துணை வேந்தராக பொறுப்பேற்ற […]

News

கோவையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

கோவை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்துத் […]

News

பாரிஸ் சிட்டி போல் பளபளக்கும் ஆர்.எஸ்.புரம் : செல்பி எடுத்து துவக்கி வைத்த அமைச்சர்

கோவை: ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ‘மாடல்’ சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘ஏஞ்சல் விங்க்’ செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (24.2.2021) துவங்கி […]

News

யாழ்க்குதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

கோவையில் நடைபெற்ற யாழ்க்குதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர். சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும் மாவட்டமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற […]