News

மனநலம் பாதிக்கப்பட்டவரை உபசரித்த ஹோட்டல் அன்னபூர்ணா

சுந்தராபுரத்தில் உள்ள ஹோட்டல் அன்னபூர்ணாவில் இன்று காலை வாடிக்கையாளர்கள் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சற்று வித்தியாசமான உடையில் வந்து சாப்பிடும் இருக்கையில் அமர்ந்தார். ஹோட்டல் பணியாளர்கள் அவரிடம் விசாரிக்கையில் தனக்கு சாப்பிட ஏதாவது […]

News

ஒமைக்ரான் பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவின் ஒமைக்ரான் உருமாற்றம் கண்டறியப்பட்டது. […]

News

ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 781 ஆக உயர்வு

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக பரவிய ஒமைக்ரான் வைரஸ், அனைத்து நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் நேற்று […]

General

“திரைப்பட விமர்சனங்களை காண முடிகிறது; ஆனால் புத்தகம் பற்றிய விமர்சனங்களை காண முடிவதில்லை”

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு […]

News

‘நம்ம ஊரு திருவிழா’ வை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த வேண்டும் – வானதி எம்.எல்.ஏ

சென்னையில் நடைபெறுவது போன்று ‘நம்ம ஊரு திருவிழா’வை தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நடத்த வேண்டும் எனவும் இதன் மூலம் கிராமியக் கலைஞர்களும், அவர்கள் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள் எனவும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் […]

Technology

இந்தியாவில் சென்னை உட்பட 13 நகரங்களில் விரைவில் 5ஜி சேவை

5ஜி இணைய சேவை 2022ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வரும் எனவும், அதில் முதல்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் செல்ஃபோன் பயனர்கள் தற்போது […]

News

டெல்லியில் அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திரையரங்குகள், ஜிம், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து […]

Health

“கொரோனா மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல”

கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக அதிர்ச்சி […]