General

படையெடுக்கும் தெருநாய்களால் மக்கள் அவதி

கோவை மாநகரைச் சுற்றியும் பரவலாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பீளமேடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுக்கரை, பூசாரிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் […]

General

இலவசமாக ஆதார் கார்டிலில் முகவரியை மாற்றலாம்

ஆதார் கார்டில் உள்ள உங்களின் முகவரியை ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு விதத்திலும் புதுப்பித்துக் கொள்ள முடியும். அதிலும், ஆன்லைன் மூலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இலவசமாக முகவரியை மாற்றிக் கொள்ளலாம். […]

General

 ஃபிளாட் பத்திரப் பதிவு : உதயநிதியிடம்  கோரிக்கை

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் “பிரிபடாத பாக நில விற்பனைக்கு”  ஒரு பத்திரப் பதிவும், வாங்கும் ஃபிளாட்டின் “கட்டுமான ஒப்பந்தத்திற்கான”  மற்றொரு பத்திரப்பதிவும் என இரு பத்திரப் பதிவுகளை செய்து வந்தனர். புதிய பத்திரப்பதிவு  […]

General

கோரிக்கை மனுக்களை தட்டிக் கழிக்க கூடாது

கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில் […]

General

கோவையில் செம்மொழி பூங்கா

செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் முதல்கட்டமாக 133.21 கோடி மதிப்பில் அமையபட்ட உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் […]

General

கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் எவ்வளவு நேரத்திற்கு மழை

கோவை, திருப்பூர், பொள்ளாச்சியில் எவ்வளவு நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்து கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கன்னியாகுமரி, […]

General

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தியான கோவில்

உலகின் மிகப்பெரிய தியான மண்டபமான ஸ்வர்வேட் மகாமந்திர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஸ்வர்வேட் மகாமந்திர் எனப்படும் ஏழு அடுக்குகளைக் கொண்ட […]

General

கே.எம்.சி.ஹச்‌ செவிலியர் கல்லூரியில் “பாரதி விழா 2023”

பாரதியாரின் 142 -வது பிறந்தநாளை முன்னிட்டு,கே.எம்.சி.ஹச்‌ செவிலியர் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக “பாரதி விழா 2023” கொண்டாடப்பட்டது. விழாவின் முதல் நிகழ்வாக பாரதியின் கவித்துவத்தில் விஞ்சி நிற்பது தேசியமே! தெய்வீகமே! என்றத் தலைப்பில் […]

General

கோவை – வாரணாசி இடையே சிறப்பு ரயில்

கோவையில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கோவையிலிருந்து டிசம்பர் 19- ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் கோவை – வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06105) […]

General

மணப்பெண்களை கவரும் கலாசாவின் தங்க நகை கண்காட்சி

கோவையில் கலாஷா பைன் ஜூவல்ஸின் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி துவங்கியது. தென் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் (1901) சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி டிசம்பர் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை […]