Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘வெஸ் ஜெனக்ஸ்’ வருகைப்பதிவு கருவி கண்டுபிடிப்பு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் முதலாம் ஆண்டு வரவேற்பு விழா மற்றும் கல்லூரியின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையத்தின் புதிய கண்டுபிடிப்பான வெஸ் ஜெனக்ஸ் வருகைப் பதிவேடு கருவி அறிமுக விழா நடைபெற்றது. […]

News

கோவையில் குளங்கள் நிரம்பியதால் சாலையில் ஓடிய வெள்ள நீர்

கோவையில் 20க்கும் மேற்பட்ட பெரிய குளங்களும், ஏராளமான ஏரி, குளம், குட்டைகளும் உள்ளன. இதில் பெரிய குளங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது நொய்யல் ஆறு. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு […]

News

கனமழை காரணமாக சிறுவாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள வனப்பகுதியை ஒட்டி,அமைந்துள்ளது சிறுவாணி அணை. கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக […]

News

கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிகாரிகள் தகவல்

கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானத்தில் செல்ல பயணிகள் அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, புனே, மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட பல்வேறு […]

News

வாலாங்குளம் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்

கோவையில் வாலாங்குளம் நிரம்பியதால் ராமநாதபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் குளத்துநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள சூழலில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. […]

News

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமுமுக சார்பில் மீட்பு குழு

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமுமுக சார்பில் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களப்பணியில் உள்ளதாகவும் கோவையில் தமுமுக கட்சியினர் தெரிவித்துள்ளனர். […]

News

ரோட்டரி மெட்ரோபாலிஸ்: வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு நாள்

ரோட்டரி கிளப் ஆப் கோவை மெட்ரோபாலிஸ், இலவச வேலை வாய்ப்பு பயிற்சியினை 20 மாணவர்களுக்கு அளித்துள்ளது. இதன் நிறைவு நாள் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. தலைவர் Rtn. பழனியப்பன், புராஜக்ட் சேர்மன் Rtn ஜூக், […]