News

மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பேரணி

கோவையில் சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பேரணியை இன்று (7.11.2020) நடத்தினர். கடந்த வாரம் சிறைத்துறை மைதானத்தில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று சிறைத்துறை மகளிர் போலீசார் கொரோனா விழிப்புணர்வுக்கான […]

News

கோவை மத்திய சிறையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள்

கோவை மத்திய சிறையில் பி.ஆர்.நடராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவறை உள்ளிட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (7.11.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (7.11.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

News

நீலகிரியில் 447.32 கோடியில் மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும்

– நீலகிரியில் முதல்வர் உரை நீலகிரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த […]

News

விமான நிலையங்களிலும், விமானத்திலும் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிட நடவடிக்கை – அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானத்திலும் முதல் அறிவிப்பு தமிழில் வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மத்திய அமைச்சருடன் சந்தித்து பேசினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் 2 நாள் பயணமாக டெல்லி […]

News

தெலுங்கானாவில் 20,761 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அமேசான் வெப் சர்வீசஸ்

தெலுங்கானாவில் டேட்டா மையங்களை அமைக்க அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் 20 ஆயிரத்து 761 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் டேட்டா மையங்களை அமைக்க அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம் […]