News

உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் மன்ற இலட்சினை வெளியீடு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தாய் மொழிதின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சி.சித்ரா அவர்கள் சிறப்பு […]