News

அறிவுசார் காப்புரிமை குறித்த பயிலரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் மற்றும் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பில்” அறிவுசார் காப்புரிமை சட்டம் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கான அறிவு சார் சொத்து மேலாண்மை” என்ற தலைப்பில் பயிலரங்கம் இன்று(30.3.2021) நடைபெற்றது. […]

News

எதிர்கட்சி எம்.எல்.ஏ என்பதால், ஒரு சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தது – சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர்  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நா.கார்த்திக்     உக்கடம் அருகே ஜி.எம்.நகர் பகுதியில் இன்று (30.3.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்குசேகரித்து, பொதுமக்கள் முன்னிலையில் பேசும் போது: இந்த பகுதியில், […]

News

அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற சாட்டை இல்லாமல் பம்பரம் சுழற்றி சாதனை

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, சாட்டை இல்லாமல் இரண்டு விரல்களால் 234 பம்பரங்களை சுழற்றி யு.எம்.டி.ராஜா என்பவர் சாதனை புரிந்துள்ளார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான சாதனைகளை […]

News

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் – தயாநிதி மாறன் பேச்சு

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதி மாறன் பல்வேறு இடங்களில் நேற்று (29.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர், வரதராஜனைஆதரித்து நெகமத்திலும், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி […]

News

பேஷன் ஆர்ட் பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள்

கோவையில் பேஷன் ஆர்ட் ஆடை அலங்கார பயிற்சி மையம் சார்பாக யாதுமாகி நிற்பவள் எனும் மகளிர் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஃபன் மால் வணிக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்கள்  நடைபெற்றது. […]

News

பழங்குடியின மக்களுடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நடனம்

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணி  பழங்குடி இன மக்களுடன் இணைந்து நடனமாடி வாக்கு சேகரித்தார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மூன்றாவது […]