News

இந்துஸ்தான் கல்லூரியில் ‘திருநங்கைகள் அன்றும் இன்றும்’ இணைய வழிக் கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக இணைய வழி தேசியக் கருத்தரங்கம் “திருநங்கைகள் அன்றும் இன்றும்” எனும் பொருண்மையில் அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிகழ்வின் […]