Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (11.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்:  

General

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த  பெண் யானை பலி

கோவையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த  பெண் யானை இன்று (10.8.2020) சிகிச்சை பலனின்றி பலியானது. கோவை அடுத்து போளுவம்பட்டி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல் மெலிந்து ஒரு பெண் […]

News

தூய்மை பணியாளர்களுக்கு சுதந்திர தினத்தில் கௌரவம்

-கோவை மாவட்ட ஆட்சியர் கோவையில் இந்த ஆண்டு சுதந்திர தினம் எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்கள் சேவை செய்தவர்கள் சுதந்திர தினத்தன்று கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். […]

News

ராணுவத்தில் இணைந்து பணியாற்ற ஆசிரியர் கோரிக்கை

இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க கோரியும்  அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் […]

News

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார் ஆட்சியர்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது. […]

News

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர உதவுங்கள் !

– வானதி சீனிவாசன் ரஷியாவில் மருத்துவ படிப்பு படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்களான ஆசிப், விக்னேஷ், ஸ்டீபன், மனோஜ் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அந்த நாட்டில் உள்ள ஆற்றில் குளிக்க […]