News

சந்திப்பு

அண்மையில் மேட்டுப்பாளையம் வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக கவிஞர் கவிதாசன் சந்தித்த போது எடுத்த படம்.

News

சமூக பணியில் புதிய ரோட்டராக்ட் கிளப்

ஆர்.வி.எஸ். தொழில் நுட்பக்கல்லூரியும், ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியும் கோவை ரோட்டரி சென்ட்டீனியல் கிளப் மூலமாக ரோட்டராக்ட் கிளப் நிறுவுதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக Rtn.PHF ஹென்றி அமல்ராஜ் கலந்து கொண்டார். […]