
புகையிலை ஒழிப்பு தினம் கே.எம்.சி.ஹெச் சார்பில் கையெழுத்து நிகழ்ச்சி
புகையிலை பயன்பாட்டின் கெடுதல்களையும் அதனை தடை செய்யவேண்டிய முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை புகையிலையை கைவிடுவோம் என்ற ஒரு கையெழுத்து நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் […]