ENVIRONMENT

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையாளர்!

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புரூக் பீல்ட்ஸ் மால் நிர்வாகம் இணைந்து புரூக் பீல்ட்ஸ் மாலில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இரண்டு நாட்கள் நடைபெறும் (ஜீன் 17, 18) “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” […]

Education

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சர்வதேச இனைய வழி கருத்தரங்கம்!

கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ECE, EEE, EIE துறைகள் இணைந்து ஏற்பாடு செய்த IEEE- சர்வதேச கருத்தரங்கம் “சஸ்டைனபுள் கம்ப்யூட்டிங் அண்ட் ஸ்மார்ட் சிஸ்டம்ஸ்” ICSCSS’2023 புதன்கிழமை அன்று காலை […]

General

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இருதய நல மருத்துவ முகாம்!

“குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிரமான இருதய பாதிப்புகளுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப் படும்” என்கிறார் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக் குழந்தைகள் இருதய சிகிச்சை நிபுணர், டாக்டர் வினோத் துரைசாமி. மேலும் அவர் கூறியதாவது: இருதய […]

Education

குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்பு மையங்கள் திறக்க வேண்டும்!

தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை அன்று கல்லூரிவளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு […]

General

கொங்குநாடு கல்லூரியில், திருநங்கைகளுக்கான கழிவறை திறப்பு!

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் திருநர் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில்  அவர்களை ஆசிரியர் மற்றும் அலுவலர் பணிகளில் நியமித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருநங்கைகளுக்கான கழிவறை வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் திறந்து […]

Education

தேசிய அளவிலான புவிசார் வரைபட போட்டியில், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீண்டும் அசத்தல்!

இந்திய அரசின் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் ‘IITB-FOSSEE’ மற்றும் ‘தமிழக அரசின் நாளைய திறன்’ இணைந்து நடத்திய மேப்பதான் (Mapathon) என்ற தேசிய அளவிலான கூட்டு இந்திய ஜியோஸ்பேஷியல் மேப்பிங் நிகழ்வு ஆண்டுதோறும் […]

Business

சின்ன வெங்காயம் கிலோ 85 ரூபாய் கிடுகிடு உயர்வு!

கோவை வடக்கு பகுதியில் சின்ன வெங்காயம் வரத்து குறைவு காரணத்தால் கடைகளில் கிலோ, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சின்ன வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சின்ன வெங்காயத்திற்கு கோவை மாவட்டம், […]

cyber crime

டெலிகிராம் வாயிலாக 22 லட்சம் மோசடி மர்ம கும்பலுக்கு வலை!

சமூக வலைதள செயலியான ‘டெலிகிராம்’ குழு வாயிலாக பெண்ணிடம், 22 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, சிங்காநல்லுார் உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் லத்திகா லட்சுமி, 29. வீட்டிலிருந்தபடி, […]

News

மூங்கில் வளர்க்கலாம் வாங்க விவசாயிகளுக்கு தோட்ட களத்துறை அழைப்பு

தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம், கோவை மாவட்டத்தில் முள்ளில்லா மூங்கில் நட்டு வளர்க்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்புவிடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது: தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் முள்ளில்லா மூங்கில் நட்டு, […]

News

அறுவை சிகிச்சையின்றி இரத்த குழாய் விரிவாக்கம் அரசு மருத்துவர்கள் சாதனை

கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி ரத்த குழாய் விரிவாக்கம் செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 21. இவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், […]