General

பல எண்ணற்றப் பெருமைகளைக் கொண்ட சென்னைக்கு இன்று பிறந்த நாள்…!!!

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும். பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான […]

Health

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 செவிலியர்கள் உட்பட 395 பேருக்கு கொரோனா உறுதி..!

கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக நேற்று (21.8.2020) ஒரே நாளில் 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 40 வயது, 35 வயது, 33 வயது […]

Education

சிறுபான்மையற்ற, சுயநிதி பள்ளிகளில் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம் என […]

Health

சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் கூடுதல் பங்களிப்பு வழங்க வேண்டும்

– மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்திய மருத்துவ சங்கம், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை இயக்குநர் வடிவேலன், […]

Education

பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக்க வேண்டும்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வலியுறுத்தல் பள்ளிகளில் விவசாயத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று உழவுக்கு வந்தனை செய்வோம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவில், […]

News

திரையரங்க ஊழியர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கிய ரஜினி மக்கள் மன்றம்

பொள்ளாச்சி நகர ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நகர வர்த்தக அணி மற்றும் இளைஞர் அணியின் சார்பாக நடிகர் ரஜினியின் 45 ஆண்டு கால கலையுலகப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து […]

News

சாலையோர பூங்கா அமைக்கும் பணி நேரில் ஆய்வு

கோவையில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் வளர்ச்சி திட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்றுவருகிறது. அதனை மாவட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து பின்பற்றி பணியையும் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில்  இன்று போத்தனூர் ரயில்வே மேம்பாலம் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (22.8.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (22.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் கொரோனா […]

News

பெரிய கடை வீதி எப்படி இருக்கனும் என்பதை தெரிவிக்கலாம்

கோவை பெரியகடை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை […]