Education

அறிவியலை எளிமையாகப் புரிந்துக் கொள்வது எப்படி?

மாணவர்களுக்கு முன்னாள் டி.ஜி.பி.செயல்விளக்கம் அறிவியலை எளிமையாகப் புரிந்துக் கொள்வது எப்படி? என்று முன்னாள் டி.ஜி.பி.அனூப் ஜெய்ஸ்வால் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல், வேதியியல், கணிதம் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, சென்னை எல் அன்ட்டி எஜூ டெக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது மாணவர்களுக்கு தொழில் மற்றும் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்க உதவும். இந்நிகழ்வில் கல்லூரி […]

Education

கொங்குநாடு கல்லூரியில் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள சிந்தனைக் கவிஞா் முனைவா் கவிதாசன் அறக்கட்டளையின் பன்மொழிப் பேச்சுப் போட்டியின் […]

Education

எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2002 முதல் 2021 வரை பயின்ற எட்டு ஆயிரத்துக்கும் […]

Education

எஸ்.என்.எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவை எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தூர்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். […]

Education

என்.ஜி.பி கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் ஹரிதா டெக்லாஜிக்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்லுாரியின் செயலாளர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் ஹரிதா டெக்னாலஜியின் தலைமை தொழில்நுட்ப […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ரூ.11 லட்சம் கல்வித் தொகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை ரத்னா ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் வசந்த் அனைவரையும் வரவேற்றார். […]