
என்.எல்.சி பணி நியமன பட்டியலில் ஒரே ஒரு தமிழர் – சு.வெங்கடேசன் எம்.பி குற்றசாட்டு
நெய்வேலி என்.எல்.சி ஊழியர் பணி நியமனத்தில் 300 பேர் கொண்ட பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது அநீதி என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து […]