News

ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை ஒவியங்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் […]

News

பேரறிவாளன் நேற்று சிறையில்; இன்று வீட்டில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை விடுதலையானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா (PLACEMENT DAY 2022) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி. ராமசாமி […]

Education

மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும் யோகா!

– டாக்டர்‌.ஆர்.வி. கல்லூரியில் விழிப்புணர்வு டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யோகா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் ரூபா […]

News

குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ நிகழ்வு

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் யுகம் 2022 நிகழ்வுகள், பயிலரங்குகள் நடைபெறயிருக்கின்றன. இந்நிகழ்வுகள் குறித்து ரேஸ்கோர்ஸ்சில் அமைந்துள்ள சைமா அரங்கில் செய்தியாளர்களின் முன்னிலையில் மாணவர்கள் புதன் கிழமையன்று தொகுத்து வழங்கினர். குமரகுரு […]

Education

கொங்குநாடு கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், சென்னை, சேவாலயா தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு, செல்லம்மா பாரதி ரத வரவேற்பு, தமிழாசிரியர்களுக்கு விருது வழங்குதல் ஆகிய முப்பெரும் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விற்பனை கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பாக, மாணவ மாணவிகளின் தொழில் மற்றும் வர்த்தகம் குறித்த திறனை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் விற்பனை விழா எனும் கண்காட்சி துவங்கப்பட்டது. இக்கண்காட்சியினை […]

General

நேரு பொறியியல் கல்லூரியில் ‘அவதார் கலாச்சார விழா’

நேரு பொறியியல் கல்லூரியில் “அவதார் கலாச்சார விழா-2022” (AVATHAR CULTURAL FEST-2022) கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு கலாச்சார போட்டிகள் நடைப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் […]

News

இந்தியாவில் 11.6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது அமேசான் நிறுவனம்

இந்தியாவில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 11.6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதனை நிறைவேற்றி உள்ளதாக அமேசான் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் 14-ம் ஆண்டு விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. […]