#6 ஹோட்டல்ஸ் சார்பில் ஃபெண்டாஸ்டிக் பிராண்ட் விருதுகள்

# 6 ஹோட்டல்ஸ் சார்பில் ஃபெண்டாஸ்டிக் பிராண்ட் – 22 விருதுகள் வழங்கும் நிகழ்வு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள # 6 ஹோட்டல்சில் நடைபெற்றது. நிகழ்வில் சிறந்த உணவகம் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்விற்கான ஏற்பாடுகளை TN 43 Restaurants ஒருங்கிணைத்தது.