ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாடக நிகழ்ச்சி

கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ என்ற நாடகம் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

இந்த நாடகத்தை பார்வையாளர்கள் பலர் கண்டுகளித்தனர்.