பி.எஸ்.ஜி-யில் கல்லூரி தின விழா

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், கல்லூரி தின விழா (TECH DAY) புதன்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் பிரகாசன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருதினராக மைன்ட் ட்ரீ, டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் குளோபல் டெலிவரி ஹெட் ராதாகிருஷ்ணன் ராஜகோபாலன், கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

மேலும் விழாவில் சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.