எஸ்என்எஸ் பிசியோதெரபி கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் தின கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ் பிசியோதெரபி கல்லூரி, இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்துடன் இணைந்து பிசியோதெரபிஸ்ட் தினத்தை கடந்த 8 ம் தேதி தினத்தை கொண்டாடினர்.

உலகெங்கிலும் உள்ள பிரபல நபர்கள் (19 உறுப்பினர்கள்) தங்கள் வெற்றிக் கதைகளை எதிர்கால பிசியோ தலைமுறையினருக்கு வழிகாட்டியாக பகிர்ந்து கொண்டனர். பிசியோதெரபிஸ்ட் தினத்திற்காக ஒரே மேடையில் புகழ்பெற்ற பலர், மாணவர்களை வாழ்த்தினர்

தாங்கள் கடந்து வந்த பாதைகளை கூறி ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.