பணியாளர்கள் தின விழா!!!

பி .ஸ்.ஜி மருத்துவக் கல்லூரி கலை அரங்கத்தில் இன்று (20.2.2018) பேராசிரியர் G.R.தாமோதரன் அவர்களின் பிறந்தநாள், பி.எஸ்.ஜி. கல்வி குழுமங்களின்  பணியாளர்கள் தின விழாவாக கொண்டாடப்பட்டது.

Dr.G.ராமகுரு, திட்ட இயக்குநர் – அக்னி 5, மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு பாதுகாப்பு அமைச்சகம், இந்திய அரசு, ஹைதராபாத், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். L.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர், பி.எஸ்.ஜி அறநிலையம், முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.