கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது – சிறப்பு மருத்துவ குழு

கருப்பு பூஞ்சை நோய் தொற்று குறித்து சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கபட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது .

உலகிலேயே இந்தியாவில் தான் அதிக கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் உள்ளது.