முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கும் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும்

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாளை முதல் நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.