கருந்துளையின் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்து சீனா

வானியல் அதிசயங்களில் ஒன்றான கருத்துளையை படம் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், சீன விஞ்ஞானிகள் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த கருந்துளையின் புகைப்படத்தில் கருந்துளையின் கருப்பு நிற மையப் பகுதி, ஆரஞ்சு நிற வளையம் மற்றும் மஞ்சள் நிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த கருந்துளையை சீனாவின் மிகப்பெரிய தொலைநோக்கியான தியான்மா படம் பிடித்துள்ளது. இது பூமியில் இருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவிலும், சூரியனை விட 6.5 பில்லியன் அளவு பெரியதாக இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.