வேஷ்டி, சட்டையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய சி.எஸ்.கே வீரர்கள்!

உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் திருநாளாய் தமிழ் புத்தாண்டு உள்ளது. இன்னாளை மேலும் சிறப்பாக்க சி.எஸ்.கே வீரர்கள் வேஷ்டி, சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.