தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பட்டியல்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்ட விஷால் வெற்றியடைந்துள்ளர். இதனையடுத்து 21 சங்க உறுப்பினர்கள் தேர்வாகவுள்ளனர். அதில் சுந்தர்.சி, ர.பார்த்திபன், பசங்க பாண்டியராஜன், ஆர்,வி. உதயகுமார், மன்சூர் அலிகான், எஸ்.எஸ். துரைராஜ், ஆர்.கே.சுரேஷ், சம்சத் என்ற ஆர்யா, எஸ்.ராமச்சந்திரன், ஜெமினி ராகவா, அபினேஷ் இளங்கோவன், ஏ.எல்.உதயா, எம்.ஜாபர், பிரவின் காந்த், மனோஜ்குமார், பி.எல்.தேனப்பன், எஸ்.பி,தங்கராஜ், கே.பாலு, எம்.எஸ்.அன்பு, எஸ்.எஸ். குமரன், டி.ஜி. தியாகராஜன், ஆகியோர் ஓய்வு தலைமை நீதிபதி ராஜேஸ்வரன் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்றும், திருட்டு வி.சி.டி. விவரங்களுக்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெற்றி பெற்ற விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர்.