குடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

26.1.2021 அன்று நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 18.1.2021 மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசு அலுவராகள் பலர் உள்ளனர்.