கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் திருநாள்

கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கோவை சிறுவானிச் சாரலில் அமைந்துள்ள வெள்ளிமலைப் பட்டணம் கிராமத்தில் கிராமிய முறைப்படி கொண்டாடப்பட்டது. இங்கே பேராசிரியர்களுக்கு கயிர் இழுக்கும் போட்டி, நடனம், பாட்டு, உரி அடித்தல் போன்ற பல நிகழ்வுகளை நடத்தினர்.