ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ – மூன்றாம் நாள் : சந்த கபீர்தாஸ் பற்றி சிறப்புரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் ஸ்ரீ ராம் பரசுராம் கலந்து கொண்டு சந்த கபீர்தாஸ் பற்றி உரையாடினார்.

இவரது உரையை கண்டு, கேட்டு மகிழ பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.