ஹிமாச்சல் பிரதேசத்தில் வானதி சீனிவாசன் உரை

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் புதன்கிழமை (02.12.2020) அன்று ஹிமாச்சல் பிரதேச பா.ஜ.க மகளிர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.