அமைச்சர் ஆய்வு

புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர் அவர்களின்  நூற்றாண்டு விழா கோவை வ.உ.சி. மைதானத்தில்  நடைப்பெறுவதையொட்டி  அதன் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்  அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி. உடன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.