சிந்தனை கவிஞர் வீட்டு திருமண விழா

கோவை, ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் டாக்டர். கவிதாசன் – கிருஷ்ணவேணி ஆகியோரின் மகன் கவி.சித்தார்த், உடுமலைப்பேட்டை, ஸ்ரீ அம்மன் பைனான்ஸ் (பி) லிட். எஸ்.ராமசாமி – ஆர்.குணவதி ஆகியோரது மகள் ரா.சூர்யாவின் திருமணம், (26.10.2020) இன்று பேரூர் அடிகளார் தலைமையில் இனிதே நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.