அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றியை தெரிவித்த முத்துரமணன்

தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் சமூக ஆர்வலர் முத்துரமணனிற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபி நகர செயலாளர் பதவியை அண்மையில் வழங்கினார்.

தனக்கு இந்த பொறுப்பை வழங்கியதற்கு முத்து ரமணன் தனது நன்றியை நேரில் தெரிவித்தார்.