வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் டாக்டர் கலாமின் பிறந்தநாள் கொண்டாட்டம்

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89 வது பிறந்த நாளை (15.10.2020) வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் இணையவழியில் கொண்டாடியது. இந்த நிகழ்விற்கு திரைப்பட நகைச்சுவை நடிகரான பத்மஸ்ரீ விவேக் மற்றும் புகழ்பெற்ற நடிகரும் மேடைக் கலைஞருமான ஸ்ரீ சிவகுமார் தலைமை தாங்கினார்கள். இதில் பல்வேறு உரைகள், நடனங்கள் மற்றும் பாடல்களுடன் நிகழ்வு தொடர்ந்தது. பசுமையான இந்தியா பற்றிய டாக்டர் கலாமின் கனவை நிறைவேற்றுவதில் ஒரு பகுதியாக 3000 மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.