தாமரையின் துளசிப்பயணம்

“தாமரையின் துளசிப்பயணம்” என்ற தலைப்பில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பொதுமக்களை நேரில் சந்தித்து துளசி மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான காலாண்டர் வழங்கி அவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக வார்டு எண் 87 அய்யாச்சாமி கோவில் வீதியில் உள்ள ஒரு ஆப்பக்கடை பாட்டியிடம் நலம் விசாரித்து, உணவு உண்டார்.