ட்விட்டரில் கொரோனா விழிப்புணர்வு

பிரதமர் மோடி ட்விட்டர் மூலம்   #Unite2FightCorona என்ற ஹேஷ் டேக் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அமைச்சர்கள் உட்பட பலரும் இந்த ஹேஷ் டேக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.