பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விழா : பாஜகவினர் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று (17.9.2020) நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை செல்வாவுரம் பகுதியில் பாஜகவினர்  (இளைஞரணி சார்பில்) மோடியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் பாஜாகாவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.