ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், துணை ஆணையர்(கலால்) கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ்குமார்  மற்றும் வட்டாட்சியர்கள் பலர் உள்ளனர்.