தெரிந்து கொள்ளுங்கள்..!!

உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீகாரைச் சேர்ந்தவர்.

Kesariya Stupa பீகாரில் அமைந்துள்ளது.

பீகாரின் மாநில பறவை House Sparrow ஆகும்.

பீகாரின் மாநில விலங்கு காட்டெருது (Gaur) ஆகும்.

ரவீந்திரநாத் தாகூர், 1913 ஆம் ஆண்டு இலக்கியத்துறையில் நோபல் பரிசு பெற்றார்.

ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மூலம் வழங்கப்படுகின்றன.

ஜாரியா (ஜார்க்கண்ட்) நிலக்கரி சுரங்கங்களுக்கு பிரபலமானது.

மிகவும் விலை உயர்ந்த நறுமணப்பூவான குங்குமப் பூவானது Crocus இன் பூவிலிருந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய மலர் இரஃப்லேசியா அர்னால்டி (Rafflesia Arnoldii) ஆகும்.

உலகின் மிகச்சிறிய பூ பூக்கும் தாவரம் Watermeal ஆகும்.

Rainbow Rose என்ற பூ ஏழு நிறங்களைக் கொண்டுள்ளது