ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஊரடங்கு குறித்து முதல்வர் ஆலோசனை

வரும் 29 ஆம் தேதி காலை ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களிடமும்  மாலை மருத்துவ நிபுணர் குழுவினருடனும் தமிழக முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.