வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் வழங்கும் மெய் நிகர் மருத்துவ ஆலோசனை நிகழ்வு

பொதுமக்கள் அனைவருக்குமான இந்த மருத்துவ ஆலோசனை
நிகழ்வு வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு
பதிவு செய்யப்பட்ட மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் தேன்மொழி அவர்களால் வழங்கப்படுகிறது.. இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்வு நாளை (11.8.2020) தொடங்கி  ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது. தனிநபரின் உளவியல் சார்ந்த தனிப்பட்ட சிரமங்கள், குழப்பங்கள் மற்றும் மனச்சோர்வை சமாளிக்க தொலைபேசியில் ஆலோசனை வழங்குவதை மெய் நிகர் அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மெய் நிகர் ஆலோசனையில் சேரவும், பல்வேறு தகவல்களைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் www.velamalnexus.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். மேலும் விவரங்களுக்கு 94440 10099 ஐ தொடர்பு கொள்ளவும்.