மாநகராட்சி ஆணையாளரை கௌரவித்த எச்.டி.எப்.சி வங்கி

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டுவருவதை பாராட்டி HDFC திருச்சி கிளையின் CLUSTER HEAD சிவராமன், கிளை மேலாளர் பிரபு, GIB HEAD நரேந்திரன் ஆகியோர் Our Neighbourhood Heros என்று அச்சிடப்பட்ட நினைவுப் பரிசினை வழங்கினார்கள்.