நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கும் தற்பொழுதைய சூழலில் இதன் பரவலை தடுக்க மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாளைக்கு 100 மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்