கோவையில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் நேற்று (17.7.2020) 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் செல்வபுரம் பகுதியில் மட்டும் 26 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாரமேடு பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, சிஎஸ்ஐ நகரைச் சேர்ந்த 65 வயது பெண், கண்ணுசாமி சாலை பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், வெரைட்டி ஹால் ரோடு பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 66 வயது ஆண், கணபதி மா நகர் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண், ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண்

ஜெயசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண், சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கேகே புதூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண், கணபதி பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன், சிங்காநல்லுரை சேர்ந்த 23 வயது பெண், பொள்ளாச்சியை சேர்ந்த 20 வயது பெண், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்

சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண், உப்பாரை வீதியை சேர்ந்த 34 வயது ஆண், 56 வயது பெண் மற்றும் 56 வயது ஆண், நஞ்சை கவுண்டர் வீதியைச் சேர்ந்த 48 வயது ஆண், பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண் மற்றும் 15 வயது சிறுவன், விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த 46 வயது பெண், நேதாஜிபுரம் காலனி பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த 64 வயது ஆண், அன்னூரை அடுத்த காட்டம்பட்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், 75 வயது ஆண் மற்றும் 43 வயது ஆண், ரத்தினபுரி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண், சிங்காநல்லூரை சேர்ந்த 63 வயது பெண், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது பெண், சிங்காநல்லூரை சேர்ந்த 17 வயது ஆண், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண், பெரியநாயக்கன்பாளையம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 38 வயது ஆண், பிஆர்எஸ் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 47 வயது ஆண், குறிச்சி பிரிவு பகுதியில் வசிக்கும் 37 வயது பெண்,

குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண் மற்றும் 50 வயது பெண், அருணாச்சல தேவர் காலனி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண், ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆண், மாருதி ஜூவல்லரி நகை கடையில் பணியாற்றி வரும் 26 வயது ஆண், பெரிய கடை வீதியை சேர்ந்த 13 வயது சிறுவன், சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயது பெண், இந்திராணி நிலையம் பகுதியை சேர்ந்த 19 வயது ஆண், கந்தசாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 32 வயது ஆண், கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆண், ஸ்ரீவாரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண்

நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், பன்னிமடை சேர்ந்த 34 வயது ஆண், சூரியன் வீதியைச் சேர்ந்த 38 வயது பெண், போத்தனூரை 27 வயது ஆண்,குறிச்சி பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 39 வயது ஆண் மற்றும் 20 வயது ஆண், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் மற்றும் 84 வயது ஆண், சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண், 5 வயது சிறுமி மற்றும் 12 வயது சிறுவன், தென்கரை பகுதியைச் சேர்ந்த 25 வயது ஆண், காவேரி வீதியை சேர்ந்த 27 வயது ஆண், சிறுமுகை பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண், அரவிந்தா நகர், அன்னூர் சாலை பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண், துடியலூரை சேர்ந்த 25 வயது ஆண், சூலூரை சேர்ந்த 18 வயது பெண்,

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த 43 வயது பெண், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் மற்றும் 36 வயது பெண், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 50 வயது பெண், பிஎம் சாமி காலனியை சேர்ந்த 35 வயது ஆண், ஏ கே எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆண்

கரும்புக்கடையை சேர்ந்த 29 வயது பெண், சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் 30 வயது பெண், கோக்கனட் குடியிருப்பில் வசிக்கும் 37 வயது பெண், தெலுங்கு வீதியைச் சேர்ந்த 84 வயது ஆண், ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 78 வயது ஆண்

போத்தனூரை சேர்ந்த 57 வயது பெண், காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஆண், வி.கே ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது பெண், ரத்தினம் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் 75 வயது பெண், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 59 வயது பெண், மச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது ஆண் மற்றும் 35 வயது ஆண்

கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண் மற்றும் 61 வயது பெண், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண், 26 வயது பெண் மற்றும் மூன்று வயது சிறுமி, வெங்கடசாமி சாலை பகுதியைச் சேர்ந்த 43 வயது ஆண், சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயது ஆண், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 40 வயது ஆண்

வடமதுரை பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண், ரத்தினபுரி கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், செட்டி வீதியை சேர்ந்த 27 வயது பெண் ஆகிய 141 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவையில் நேற்று (17.7.2020) 57 பெண்கள், 84 ஆண்கள் என 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,785 ஆக அதிகரித்துள்ளது.