புதிய டாட்சன் ரெடிகோ கார் அறிமுகம் !

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ரமணி நிசான் ஷோரூமில் புதிய டாட்சன் ரெடிகோ கார் அறிமுகம் செய்யப்பட்ட போது எடுத்தப்படம் முதல் வாடிக்கையாளருடன் ரமணி நிசான் விற்பனை அதிகாரி அனீஷ் மற்றும் பலர் உள்ளனர்.