அட அப்படியா?

உடலில் வேகமாக குணமடையும் பகுதி நாக்கு.

ஒரு வாழைப்பழத்தில் 75மூ தண்ணீர் உள்ளது.

ஆந்தைகளுக்கு கருவிழிகள் இல்லை.

ஸ்காட்லாந்தில் ‘பனி” என்ற வார்த்தைக்கு இணையாக 421 வார்த்தைகள் உள்ளன.

டைனமைட்டிற்கு தேவையான பொருட்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.

1 முதல் 999 வரை உள்ள எண்களை ஆங்கிலத்தில் எழுதும்போது யு என்ற எழுத்து வராது.

கூகுள் முதலில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்டது. கூகுள் என்ற சொல் கூகொல் என்ற சொல்லில் இருந்து வந்தது.

மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் தான் உலகிலேயே அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் கொல்கத்தாவின் தேசிய அருங்காட்சியகம் ஆகும்.

அசாமில் தோலா-சடியா பாலம் உள்ளது.

உலக நுகர்வோர் தினம் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தேசிய குறிக்கோள், சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) ஆகும்.

எம்.பி.பிர்லா கோளரங்கம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில்ஒன்றாகும்.

பிரான்ஸ் ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது.